ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

வாழ்க்கை தத்துவம்-2097 ஜெயா நடேசன்

அழகான வாழ்க்கை கனவு அல்ல
செயல் என்று அறியுறுத்தும் நிலை
புடமிட்டு வைத்து பூவுலகில் வாழ்வோம்

அழகான வாழ்க்கை கனவு அல்ல
செயல் என்று அறியுறுத்தும் நிலை
புடமிட்டு வைத்து பூவுலகில் வாழ்வோம்
வாழ்க்கையே ஒரு போராட்டம்
போராடியே வென்றிடுவோம்
குடும்ப ஒற்றுமையில் கை கோப்போம்
இன்சொல் பேசி அழகாக வாழ்வோம்
இல்லாதவர்க்கு கரம் நீட்டிடுவோம்
முதியோரை அன்புடன் அணைப்போம்
உண்மை உரைத்து நேர்மையில் வாழ்வோம்
அன்பில் சமூகம் அமைப்போம்
ஆழம் நிறைந்த நண்பிகளை நேசிப்போம்
அருளில் நிறைந்து இணைவோம்
எழுவோம் உயர்வோம் வாழ்வோம்ன் அணைப்போம்
உண்மை உரைத்து நேர்மையில் வாழ்வோம்
அன்பில் சமூகம் அமைப்போம்
ஆழம் நிறைந்த நண்பிகளை நேசிப்போம்
அருளில் நிறைந்து இணைவோம்
எழுவோம் உயர்வோம் வாழ்வோம்

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading