முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

மாதரின் மறுபக்கம்

மலராக அவளை வர்ணித்தோர் பலர்
நிலவாக அவளை சித்தரித்தோர் பற்பலர்
மான் விழியாள் தேன் மொழியாள்
அன்னத்தின் நடையென புகழ்ந்தோர் இன்னும் பலர்

இவையெல்லாம் மட்டுமல்ல அவள்
அவள் ஒரு பிரபஞ்சம்
அவள் உயிரை படைக்கும் இறைவி
அவள் வாழ்வை வழங்கும் வள்ளல்

ஆனால் இந்த பூவும் புயலாக மாறும்
இந்த மென்மையும் எரிமலையாய் சீறும்
அநீதியை சந்திக்கும் போதெல்லாம்
அந்த அமைதி பூகம்பத்தை கக்கும்

ஜெயம்
13-03-2026

Author:

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading