சந்தம் சிந்தும் சந்திப்பு
நம்பிக்கை
———-
தும்பிக்கையானிடத்தில் யாரும்
நம்பிக்கை வைத்தால் நல்லதே நடக்கும்
அம்பிக்கை தான் பணிந்தேத்தினால்
நம்பிக்கை எல்லாம்...
நம்பிக்கை
நம்பிக்கையான காலம்
என்றுதானே நாங்கள்
காத்துக் கிடந்தோம்
காயம் ஆறிக்கிடந்தோம்.
வேவுக்கா! எங்களின்
உள்ளே உழைந்தாய்
சாவுக்கா! எங்களை
சமாதானம் செய்தாய்....