15
Jan
மாற்றத்தின் ஒளியாய்
இரா.விஜயகௌரி
மாற்றத்தின் ஒளியாய்
மனங்களுள் தெளிவாய்
ஏற்றத்தின் படியாய்
துலங்கிடும் எழிலே
காலத்தின் மாற்றம்
கனிந்திடும் பொழுதில்
தொடுத்திடும்...
சந்தம் சிந்தும் சந்திப்பு 255
காலம்:5/3/24 செவ் 7.45
கவியரங்கு:தலைப்பு
“பகலவனாய் ஒளிர்வாய்”
தலைவர்:கவிஞர் பாலரவி
7.45 முதல்8.25 வரை
முதல் பெயர் பதியும்
நால்வருக்கு கலந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும்.
24 வரிகளுள் கவிதை அமையவேண்டும்.ஒரு வரியை இருதடவை வாசிக்கலாகாது.
வாராந்த கவிதை தலைப்பு
“பகலவன் “
கவியரங்கில் கலந்து கொள்வோர் வாராந்த தலைப்பில் பங்கு பெற தேவையில்லை.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.