புனித ரமலானே

புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை...

Continue reading

மாற்றம் ஒன்றே..

மாற்றம் ஒன்றே
நவீனம் புதுவிதம்
நுட்பம் நுட்பமாய் நூதனங்கள் கோடி
நுளையும் நிலையில் தொழில் நுட்பம்
எமக்கோ விளங்குதில்லை
காலம் கனிய கணனி விளங்கும்
இதுகும் ஒரு மாயம்,
ஆச்சியும் புலம்ப நானுமோ ஆராய்கின்றேன்
மாற்றம் மாறட்டும்
முயற்சியும் முன்னேறும் படிக்கல்
வளர்ச்சியும் கண்டால் வரமே
அயர்ச்சியும் வேண்டாம் ஆளுமையும் சேரட்டும்
-சிவருபன் சர்வேஸ்வரி