ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

வாழ்த்து கவி

சந்த கவி
இலக்கம்_183
சிவாஜினி சிறிதரன்

வாழ்த்து கவி

பாமுக பந்தலில்
தளம் தந்து
நம்மை வழிகாட்டும்
ஆசான் அதிபர்!

.தூணாக துணையாக
இயக்குனராக இணையதளத்தை இயக்கும்
வாணியக்கா

முத்தமிழைமுனைப்போடு சந்தம் சிந்தும் கவியாக
உயிர் கொடுத்து
உரம்மாக்கி!

ஓசை நயத்துடன்
பாருக்கு பாவாக்கும்
பாவை அண்ணா!

இணைத்தொகுப்பாளர்கள்
இசைவோடு
தொகுப்பில்
இணைக்கரம் கொடுக்கும்
உறவுகள்!

கவிகளை அடுக்கு தொடுக்காய்
எழுதி குவிக்கும்
கவிதாரர்
அனைவரையும் வாழ்த்தி
வரவேற்கின்றேன்!

நன்றி வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
15.03.25

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading