14
Oct
கற்றலின் படியே காசினி உயர்வே..
🎙️ வியாழன் கவிதை நேரத்திற்காக…2405
🌹📚 கற்றலின் படியே காசினி உயர்வே! 📚🌹
கருவறையில் கைகால்கள்...
நேவிஸ் பிலிப் கவி இல(671)
மனிதனை முழுமையாக்கும் கல்வி
கற்றலின்வழி வாழ்வோர்க்கு
வழிகாட்டும் ஒளியே
கல்வியின் சிறப்பு
கற்கும் கல்வி காசினிக்கு
உதவிடல் வேண்டும்
ஒழுக்கம் பண்பாடு மனித நேயம்
வளர்த்திடல் வேண்டும்
கலாச்சாரம் மொழியோடு
மனித வாழ்வியலறிய
காசினியின் நடப்புக்களை
அறிந்திடல் வேண்டும்
காசினி உயர்ந்திட
அனுபவ முதிர்ச்சி
பரந்த மனப்பான்மை
கொண்டிட வேண்டும்
கற்றல் என்பது வாழ்நாள் பயணம்
காசினி உயர்வுக்குகல்வியே திண்ணம்
உலகை நேசித்துவாழ்தல்
கல்விமானுக்கு தனிச சிறப்பு.
நன்றி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.