16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
Jeya Nadesan
கவிதை நேரம்-30.06.2022
கவி இலக்கம்–1535
மனித வாழ்வு வளம் பெற
——————————
பிரார்த்திக்கும் கரங்களை விட
உதவும் கரங்களே உயர்வானதே
பாராட்டும் மனங்களை விட
பங்களிக்கும் கைகளளே மகிழ்வானதே
சிரிக்கும் உதடுகளை விட
சிந்திக்கும் இதயங்களே சிறப்பானதே
நோயின் பாதிப்பில் பார்ப்பதை விட
அன்பான நாலு வார்த்தை ஆறுதலானதே
சீர் தூக்கும் பார்வையை விட
இறைவனின் நம்பிக்கை பலன் தருமே
உதவும் கரங்கள் ஓராயிரம் ஓடி வரட்டும்
அபாய நாட்டில் உயிர்ப் பூக்களாக மலரட்டும்
பசியும் பட்டினியும் வறுமையும் தீரட்டும்
பத்தும் பலதுமான கரங்கள் உயரட்டும்
மலரும் உள்ளங்கள் மாண்புகள் பெறட்டும்
வாழ்வுகள் வளம்பெற நல்வழி பிறக்கட்டும்
நல்லோர் கண்கள் அகல விரியட்டும்
நம் தாயக மக்களின் வாழ்வு சிறக்கட்டும்

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...