User banner image
User avatar
  • Nada Mohan

Posts

வஜிதா முஹமட்

நிர் மூலம் பரம்பரை வாழ்ந்த பசுமை நிகழ்வு பறிதவித்த இடமில்லா அமர்வு ஈகையின் ஈரம் இரக்கத்தின் உணர்வு ஈனமில்லா இருமாப்பின் அமர்வு இஸ்ரேலின் ஆட்டம் இன அழிப்பின்

ராணி சம்பந்தர்

21.05.24 ஆக்கம் 147 நிர்மூலம் ஆலம் வேராய் காலங் காலமாக விழுது ஊன்றிய தமிழினம் கோலம் மாற்றி நாறு நாறாய்க் கூறாக்கி அலங்கோலமாக்கிய பேரினவாதம் ஓலமிடும் குமிறல்

சிவாஜினி சிறீதரன்

சந்த கவி இலக்கம் _148 “நீர்மூலம்” எங்கள் வாழ்வில் மறக்க முடியாத மறுக்க முடியாத நாள்! பல குடும்பங்களில் நீட்சியாக பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் மருமக்கள் என விடுதலைக்கு

சிவா சிவதர்சன்

[ வாரம் 266 ] “நிர்மூலம்” அந்நியராதிக்கம் மறைந்து எழுபத்தாறாண்டுகள் பூர்த்தி அடக்குமுறை, ஊழல் சுரண்டலால் நாடே நிர்மூலம் மக்கள் தங்களைத்தாங்களே ஆளுதல் ஜனநாயகம் பெரும்பான்மையினர் சிறுபான்மையை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-21.05.2024 இலக்கம்-266 “நிர்மூலம்” ————— மூலம் நட்சத்திரம் பிறந்தோர் வீடுகளில் யாவும் தொலைவு முள்ளிவாய்க்கால் போரின் விளைவு ஒட்டு மொத்த தமிழினம் அழிவு

செல்வி நித்தியானந்தன்

நிர்மூலம் ஊரோடு ஓடிய அவலம் வேரோடு அழித்த கோலம் சீர்ரொடு வாழ்ந்த பந்தம் சின்னா பின்னாய் சொந்தம் விரும்பி உறவுகள் காத்து விழிமூடா வலிகளை சுமந்து வானமும்

அப்பா

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

மதிமகன்

சம்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 266 21/05/2024 செவ்வாய் நிர்மூலம் ————- தூங்காத அவர் விழிகள் .. தூங்குகின்ற வேளையிலே.. ஆங்கார வெறிகொண்டு ., அழித்தீரே அவரிடத்தை!

சர்வேஸ்வரி சிவரூபன்

நிர்மூலம் @@@@@@ சுதந்திரம் அந்தரம் நிரந்தரமானது நிர்மூலம் தந்திரமும் தளைத்தது தவிடு பொடியும் ஆனதே மந்திரம் தெரியாமல் மெளனத்தில் நின்றதே காத்திரம் இல்லாமல் காசினியில் ஒற்றுமை நிர்மூலம்

எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 266“. நிர்மூலம். “நாடொன்று வேண்டும் நமக்கென்று உணர்ந்து வீடொன்றை கட்டி விட்டார் தந்தை செல்வர் கட்டி எழுப்பிய கட்சியதோ கிளை விட்டு பரந்தது

மனோகரி ஜெகதீசன்

நிர்மூலம் சிதைத்தார் எம்மொழியைச் சிங்களத் திணிப்பால் வதைத்தார் அழித்தார் அக்கினிப் பொறியால் உதைத்தார் தகர்த்தார் ஊனமாக்கினர் நினைவிடங்களை தள்ளி அகற்றித் தமதாக்கினர் நிலங்களை எள்ளித் தடுத்தனர் நினைவேந்தல்