17
Sep
இரா.விஜயகௌரி
மொழியே முகவரி மொழித்திறன் விரல் வழி
எழுத்தே இலக்கென இழைத்திடல் எழில் வழி
கொடுத்தலில் விரித்தெழும்...
17
Sep
மொழியே அடையாளம்
சக்தி சிறினிசங்கர்
இனிது வாழ இன்றே முந்துவோம்
கனவு காணுதல் கடமையாய் எண்ணுவோம்
நனவாய் ஆக்க நாமும்...
17
Sep
மொழியே முகவரி
மொழியே முகவரி
மொழியே முகவரி
உயிரே என் தாய்மொழி
வழியே பேசும் வரலாறும் கூறும்!
வாழ்வாங்கு...
ராணி சம்பந்தர்
21.05.24
ஆக்கம் 147
நிர்மூலம்
ஆலம் வேராய் காலங் காலமாக விழுது ஊன்றிய தமிழினம்
கோலம் மாற்றி நாறு
நாறாய்க் கூறாக்கி
அலங்கோலமாக்கிய
பேரினவாதம்
ஓலமிடும் குமிறல் கேளாத ஐ .நாடு
சபை ,வல்லரசும்
ஜெனிவாவில்
ஊளையிடும் சதிரான
விவாதம்
பாலம் போட்டு வேல்
பாய்ச்சிய அந்நியர் சதி
நலம் இழந்து நம் வாழ்வு
தொலைந்து குடும்பம்
கலைந்து வீதிக்கு வந்தும் இன்று வரை
இழந்தது எதுவும் பெறாத பாதகமே
நிர்மலமான வரலாற்று
சந்ததி நிர்க்கதியான
சோகக் குரலாறே
ஆதி மூலத்தையே
இன அழிப்பில் பிடுங்கிட போதி மூல
புத்தம் உடுக்கிட நாதியற்று நீதியிழந்து
மனிதநேயமும்
நிர்மூலமானதே.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...