User banner image
User avatar
  • Nada Mohan

Posts

ஊர் வம்பும், கைபேசியும்..

ஊர் வம்பும், கைபேசியும்..! குளாயடியில கிடுகு குறுக்கு வேலிச் சுவரில.. நல்லதண்ணிக் கிணத்தில நாலுபேர் கூடுமிடத்தில பக்கத்து வீட்டு பழசுகள் இரண்டு பவ்வியமாய் வந்தாலே குலநடுங்கி போகுமாம்

சாதிக்க வேண்டும்

சாதிக்க வேண்டும் சாதனை செய் சால்புடன் நின்று சோதனை வந்தாலும் சோம்பியும் விடாதே வேதனை என்று விலகியும் ஓடாதே போதனையாய் சொல்கின்றேன் சாதனை செய் சின்ன வயதிலே

வைகாசி முதல் தினம் ————————

கவிதை நேரம்-02.05.2024 கவி இலக்கம்-1866 வைகாசி முதல் தினம் ———————— மே தினம் உலகமளவில் விடுதலை தினம் கஸ்டப்பட்டு உழைக்கும் உழைப்பதிகம் உற்சாகம் கொடுத்து உரிமை பெற்றது

Selvi Nithianandan உழைப்பே மேதினமாய் 02.05.2024

உழைப்பே மேதினமாய் மேதினியில் என்றும் வந்திடுவாய் மேஒன்றாய் வந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர் பாகுபாடாய் மேன்மையாய் தொழிலில் இருப்பாய் உழைப்பு என்றுமே மூலதனம் உந்து சக்தியாய் சாதனம்

மேதின மேன்மையிலே…

உழைப்பெனும் உளியின் ஓர்தினமே உழைப்பாளி வர்க்கத்தின் மேதினமே நாளும் முட்கம்பி வேலிக்குள் நம்மையே ஆளும் நம்சக்தி வலம்வந்து மலர்கின்ற வையகம் மெழுகென உருகிடும் உழைப்பாளி ஒளி தந்து

க.குமரன்

விழிப்பு உன் நிலை அறிய என் மடி சுமந்து தாய் என ஆனபின்னே தாய்மையை உணர்ந்தேன் அம்மா காலங்கள் ஓடி நாட்களும் ஓடி நாட்கள் ஆன பின்னே

வசந்தா ஜெகதீசன்

வணக்கம் அழகு… அழகு அழகு தாயவள் அழகு தரணியில் வாழ்வு தனித்துவ அழகு உள்ளத்தின் அழகில் மெய்ப்படும் மேனி இல்லத்தின் அழகில் ஈகை மிகையே ஈரத்தின் வாழ்வில்

திருமலை கோணேஸ்

அழகு இயற்கை அழகில் இதயம் பதியும் இதமாய் காலை பொழுது மலரும். களிப்பொலி எழுப்பும காலை குருவிகள் ஒளிரும் சூரிய கதிர்கள் ஒளிரும். வானத்தே மேக வண்ணம்

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-263 ஆவது. அழகு! ………….. மானமும் வீரமும் மறவர்க் கழகு! வானமும் நிலவும் வையத்திற்கழகு! அன்பும் அறிவும். அன்னையர்க் கழகு! மன்பதை மேம்பட

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-34 30-04-2024 அழகு அணையாத அடுப்பெரிய அள்ளி வழங்கும் கொடை அழகு உரிமையோடு உறவு

சக்தி சிறீனிசங்கர்

இனிய இரவு வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு அழகு ******* இறைவன் படைப்பில் இயற்கை அழகு இயற்கையில் இணைந்த மனிதர் அழகு மனிதரில் மங்கை அழகு

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு “பாரதிதாசன்” பிறந்தாய் புதுச்சேரியில் சிறந்தது தமிழென்பேன் பறந்தன பொறியாய் விரிந்தன புரட்சிக்கனவுகள் வித்தெனத் தமிழகத்தில் முத்தென உதித்தாய் ரத்தினச் சுப்புரத்தினமென சொத்தெனத் தமிழன்னைக்கே