User banner image
User avatar
  • Nada Mohan

Posts

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் கவிதை ——- முள்ளிவாய்க்கால் ——- முள்ளிவாய்க்காலில் முடக்கப் பட்ட உண்மைகள் பள்ளி செல்லும் பிள்ளைகள் மடக்கிய தன்மைகள் அள்ளித் தரும் அகிலம் நம்மை காக்குமென்ற

நாதன் கந்தையா

=முள்ளிவாய்க்கால்= =================== தேய்பிறை வைகாசித் திங்கள் சிறப்பான வசந்த காலம்…. இருந்தும் முள்ளிவாய்க்கால் மண்டலத்து மரங்கள் எல்லாம் சில வருடங்களாக வைகாசி வசந்தத்தில் இயல்புக்கு மாறாக இலைகளை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-23.05.2023 கவிதை இலக்கம்-223 முள்ளிவாய்க்கால் ———————— ஈழப்போரின் இறுதிக்கட்ட நாள் மே 18 2009ம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டின் நாள் 40

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

25.05.23 கவி இலக்கம் -270 பொசுக்கிய தீயும் பூத்திட்ட பொலிவும் 1981 மே 31 பன்னிரண்டு மணியளவில் வக்கிர புத்தியில் எரித்தழிப்பு சிங்கள வெறியரின் சதியில் சீக்கிர

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு! முள்ளிவாய்க்கால்! நெஞ்சகலாப் பாரம் நினைவழியாக் கோரம் பிஞ்சுகளும் பேதையரும் பிணமாக்கிய தீரம் தஞ்சம் அடைந்தோரையும் தகர்த்திட்ட வெறியாட்டம் வஞ்சகத்தின் மூர்க்கம் வரலாறான குரூரம்!

வசந்தா ஜெகதீசன்

முள்ளிவாய்க்கால்… வெட்டவெளி மையானம் வெறுமையான சுடுகாடு அவலக் குரலொலிகள் நிஜமான இனஅழிப்பு நிர்க்கதியாய் தமிழினம் பூண்டோடு அழித்திட்ட மே பதினெட்டு இதயரணம் காயாது மரணித்த வேதனையில் மாண்டு

வன்னியூர் முகுந்தன்

மே – பதினெட்டு முள்ளிவாய்க்கால் !. *****–*****–***** உலக வரலாற்றில் இது எங்கள் குருதி மை தொட்டு எழுதப்பட்ட தேதி!. உலக நாட்காட்டியில் துக்க நாளாக அடையாளமிடவேண்டிய

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம் 109 “முள்ளிவாய்க்கால் ” முள்ளியில் நடந்த மும்முனைப்போரில் முழுமையாய் அழிந்தது எம் இனம் கொத்து குண்டுகளால் விமான கொண்டு விச்சுக்களால் அழுகுரல்களும் அவலமும் சொல்லாண்ணா

Vajeetha Mohamed

முள்ளிவாய்க்கால் மீளமுடியாத பதிவு மீண்டு எழும் நினைவு ஓய்வில்லா ஒப்பாரி ஒடுக்குமுறையின் சரமாரி சொந்தமண்ணின் செல்வங்கள் செத்துமடிந்த அவலங்கள் அகலத்திறந்த ஆதிக்கம் அடிமையாக்கிய ஆணவம் அடக்குமுறையின் அதிகாரம்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

23.05.23 கவி இலக்கம் -103 முள்ளி வாய்க்கால் முள்ளி வாய்க்காலில் மூழ்கிய சுவடுகள் முள்ளுக் கம்பியில் முனகுதே பத்து மாதம் சுமந்த தாயில் பொத்தென விழுந்த கொத்துக்

சக்தி சிறினிசங்கர்

அனைவருக்கும் உற்சாக வணக்கம்! வியாழன் கவிதை! விருப்புத் தலைப்பு! என் அப்பா! அறுசீர் விருத்தம் – சீர் வரையறை: மா மா காய்/ மா மா காய்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-11 18-05-2023 உயிர் நேயம் உலகத்தில் வாழும் உயிரிடத்தில் நேயம் நாமும் கொண்டிடுவோம். மனித உயிர்கள்