User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 06-10-2022 ஆக்கம் – 42 என் வகுப்பறை ஆளுமைகள் தலைவிதியென அமைந்திட்ட குருவை தலை வணங்குவோம் மணல் பரப்பி ஓர் விரல் பிடித்து ஆலமரத்தின்

சக்தி சத்திதாசன்

விழிகளை மூடி கனவுகள் கோடி நெஞ்சினில் தேடி ஓய்வில்லாமல் ஓடி முடிந்ததொரு பாதி அடுத்து வரும் மீதி கற்றுக்கொண்ட நீதி காலம் கடந்ததிந்த மதி ஆசை உந்தி

செல்வி நித்தியானந்தன்

கலைவாணி நவம் என்றால் ஒன்பதாய் நவராத்திரி ஒன்பது இரவாய் வீரம் .செல்வம்.கல்வியாய் வீட்டிலும்,பாடசாலை அலுவலகம் எங்கும் நிறைபவளாய் இருப்பாரே ஆய கலைகளில் சேர்ந்து வருவாய் தூய உள்ளமதாய்

இராசையா களரிபாலா

தேடல் ———- அறிவுப் பசிக்காய் ஆற்றலுடன் தேடல் வறியவன் வாழ்வில் வளம்பெறத் தேடல் புரியாத அனைத்துக்கும் பதில்தரும் தேடல் சரியா தவாறா சரிப்படுத்தும் தேடல் இயற்கையின் எல்லையை

திரேஸ் மரியதாஸ்

🌺ஏற்றிவைத்த ஏணிகள்🌺 அரிவரிதொட்டு அகலமான அறிவுதரும் பல்கலைக்கழகம்வரை அகல்விளக்குகளாய் அடுத்தவரையும் வாழவைக்கும் பக்குவத்தைப் படிப்போடு சேர்த்து கூட்டிவைத்த விடிவெள்ளிகள் நீங்கள் வாழ்க ஆசான்களே ஆசிரியர்களே உங்களின் அறிவுக்கடலுக்குள்

நாதன் கந்தையா

#கடவுள் கோவிலுக்குள் கடவுள் இருப்பதாக அம்மா சொன்னார்கள், பள்ளிக்கூட ஆசிரியரும் அதையே சொன்னார், நம்பிக்கையுடன் கோவிலுக்கு சென்று பார்த்தபோது கோவிலுக்குள் கற்சிலை ஒன்று மட்டும் அசையாமல் இருந்தது.

பத்மலோஜினி திருசெந்தூர்செல்வன்

வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு — 194 தலைப்பு — ஆட்டத்தை அடக்கிட வீரம் எம்மோடுள்ள ஐவர் எமக்கே எதிரிகள்

கீதா பரமனந்தம்

விலகிச் செல்லும் கோடை! உலவுது இருளின் சாடை உதயம் காணுது வாடை விலகிச் செல்லும் கோடை விதைத்து நிற்குது மஞ்சளாடை ! புவியின் சுழற்சிப் பாதை புனைந்து

திருமதி.அபிராமி கவிதாசன்.

04.10.2022 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -194 “கலை மகளே” கல்வியின் அதிபதி கலைகளின் நாயகி செல்வத்துள் செல்வம் சிந்தைதரும் சரசுவதியே வெள்ளைத் தாமரை வீற்றிருந்து கற்றோர்

கமலா ஜெயபாலன்

கலைவாணி மண்ணில் மாந்தர் மகிழ்வுடன் வாழ கண்ணில் வைத்து காத்திடும் தெய்வம் எண்ணில் அடங்கா உயிர்கள் படைப்பில் வண்ண உலகில் வாழ்தல் கண்டோம் இன்பம் துன்னம் இயற்கை

Vajeetha Mohamed

கலைவாணி அன்போடு நெஞ்சனைந்து தள்ளிவைக்காத பண்புனைத்து பாமுகக் கரையோரம் இரத்தினப் புன்னகையரசி கலைவாணி தமிழ் இதழ்துளிர் விடும் வளைந்து கூட்டம் சூமில் மகிழ்ந்திடும் தொலைவில் இ௫ந்து ரசிக்கின்றேன்

Jeya Nadesan

கவிதை நேரம்-06.10.2022 கவி இலக்கம்-1985 என் வகுப்பறை ஆளுமைகள் —————————————– ஆரம்ப வகுப்பிலே சிலேட்டு பலகையில் கை விரல் பிடித்து எழுத தொடக்கினவர்கள் அகரம் சொல்லி தந்த