-
Nada Mohan
Posts
ஜெயம் தங்கராஜா
கவி 618 விடுமுறை தரும் சுகம் சற்று வேலைக்கு ஒரு கமா ,முற்றுப்புள்ளியல்ல அடங்காத இயந்திரங்களின் பேரொலிகளிலிருந்து செவிகளிற்கு தற்காலிக விடுமுறை ஓய்வுநாளின் தயவால் உடல்வலிக்கு இடைவேளை
நேவிஸ் பிலிப்
18/8/22 கவி இல( 69) கோர வெப்பம் அழியாத ஓவியமாம்இயற்கையினை சீரழித்தான் ஆறறிவழிந்த மனிதன் பொறுமை காக்கும் நில மகளும் கொதிக்கின்றாள் சீற்றமுடன் பூமியெங்கும் கடும் வெப்பம
இரா விஜயகௌரி
சிறகொடித்த. பறவையினம் எழிலான பொழுதெழுதி எதிர்பார்ப்பை மனதெழுதி காலச்சுழல்தன்னை வளைத்து மகிழ்வெழுதும் சிறு நொடிகள் அத்தனையும் கலைத்தெழுதி சிறு கூட்டைப் பிரித்தெடுத்து சிறுகுஞ்சை. நசித்தமுக்கி அவன்தன்னை சிறைப்பறவை
தொகுப்பாளர்
சந்தம்சிந்தும்சந்திப்பு நிகழ்வு வரிசை:185 காலம்:23/08/22 செவ்வாய் இரவு 8.15: தலைப்பு: ”விடுமுறை” .உங்கள் கவிதைகளை உடன்பதியுங்கள். தொகுப்பில் இணைய தொடர்ந்து கவிதையுடன் இணைவோருக்கு சந்தர்ப்பம் உண்டு
Selvi Nithianandan
மரநாளாய் 18.08.2022 9 527) இயற்கையின் கொடையில் இதுவும் ஒன்று இலவச காற்றாய் கிடைப்பதும் நன்று மரங்களை நாட்டி மண்ணை பேணல் சிறப்பு இயற்கையாய் செயற்கையாய் சுற்றுச்சூழலுக்கு
கெளரிபாலா இராசையா
தாய் அழுகிறாள் ———————- தாமரை அழகில் தாரை வார்த்தோம் நாட்டை தாய் அழுகிறாள் தாரம் கண்கலங்கி நிற்க தாய் மகளோ தவிக்கிறாள் தாகத்தில் மக்கள் தாருங்கள் விடை
Jeya Nadesan
கவிதை நேரம்-18.08.2022 கவி இலக்கம்-1559 பிரிவாற்றாமை ——————————- மனிதம் தொலைந்து சுய நலம் தாண்டவமாடும் காலமாயிற்று நாடு விட்டு நாடு வந்தாலும் நாவு உச்சரிக்கும் நம் தேசம்
Jeya Nadesan
கவிதை நேரம்-18.08.2022 கவிதை இலக்கம்-1559 பிரிவாற்றாமை —————————- மனிதம் தொலைந்து சுயநலம் தாண்டவமாடும் காலமிது நாடு விட்டு நாம் வந்தாலும் எம் நாவு உச்சரிக்கும் நம் தேசம்
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு நெஞ்சம் பொருட்களையே காத்திருந்தேன் பார்த்திருந்தேன் கவித்துவ தலைமை கவிஞர் ஆசிபெற விழியாலே பூத்திருந்தேன் அலைபாரோ அன்புகொண்டு அவ்வப்போது நினைவில் கொண்டு உழைப்பின் நடுவிலும் உயிர்த்துடிப்போடு நின்றிருந்தேன் தாயக மண்ணில் தமிழுறவை கண்டிருந்தேன் நோயாக ஓரேக்கம் நொந்திருந்தேன் உள்ளத்தில் அகதி என்றே என்னையும் அணுக வில்லையோ என்றெண்ணி சகதி பூசிய முகமுடன் சற்றே அவமானத்துடன் அமைதிகொள் மனமே என்றேன் அழுகை அதையும் தாண்டி ஏனோ நெஞ்சை அடைத்துக் கொண்டது மொழியாலும் நாடாளும் ஒன்றுபட்ட போதிலும் வாழிடமும் வாழ்வு முறையும் வேறுபட்ட நிலையன்றோ நன்றி வணக்கம் அண்ணா🙏🏻🙏🏻🙏🏻 ( உள்ளத்தி ல் உதித்தது உதிர்த்து இருக்கேன் நான் இங்கே தவறு இருப்பின் மன்னிக்கவும்) நன்றியுடன் கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா🙏🏻🙏🏻🙏🏻
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு நெஞ்சம் பொருட்களையே காத்திருந்தேன் பார்த்திருந்தேன் கவித்துவ தலைமை கவிஞர் ஆசிபெற விழியாலே பூத்திருந்தேன் அலைபாரோ அன்புகொண்டு அவ்வப்போது நினைவில் கொண்டு
கெங்கா ஸ்டான்லி
இன்பம் உன் மனம் சுத்தமானால் துன்பமும் இன்பமாக ஒளிரும். செம்மையான செயல் இருந்தால் சீர்மையுடன் சிறப்பும் அமையும். உரிமை உள்ளோரை உதறிவிடுதல் துன்பம். வறுமை உள்ளோரை வரவேற்று