User banner image
User avatar
  • Nada Mohan

Posts

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-02.08.2022 கவிதை இலக்கம்-185 நீதிக்கு போராடு ———————— இயற்கையெனும் பூமிப் பந்தலிலே ஓடும் மேகங்களை பார்க்கையிலே எங்கேயே ஓடிக் கொண்டே ஓடுகிறீர்கள் கூவும்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 183 02/08/2022 செவ்வாய் விருப்புத் தலைப்பு “கங்குல் முதல் காரிருள் வரை” ——————————————- இருண்டு செல்கிற நேரமது! இரண்டும் கெட்டான் வேளையது!

ஜெயம் தங்கராஜா

வாழ்வின் கூத்து அழுது பயனில்லை நடப்பது நடந்தேறும் தொழுதும் பலனில்லை இல்லையிங்கு ஒருபேறும் எழுதப்பட்ட விதிப்படியே சேர்வதெல்லாம் சேரும் அழுகிவிடும் செடியதுவும் பழுதுபட வேரும் ஒழிகின்ற பிறவியிது

ஜெயம் தங்கராஜா

வாழ்வின் கூத்து அழுது பயனில்லை நடப்பது நடந்தேறும் தொழுதும் பலனில்லை இல்லையிங்கு ஒருபேறும் எழுதப்பட்ட விதிப்படியே சேர்வதெல்லாம் சேரும் அழுகிவிடும் செடியதுவும் பழுதுபட வேரும் ஒழிகின்ற பிறவியிது

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

02.08.22 ஆக்கம் 68 குருவிச்சை போல வாழலாமா எப்படியோ வாழ்வது ஏமாற்றமே இப்படி நியாயமாவது குற்றமே அப்பாடி வருகுது வரும்படியென்று மனசு போன போக்கில் செலவு குப்பாடி

Vajeetha Mohamed

௨லகாளும் நட்பே நிழல் போன்ற நிஜம் சுயநலமில்லா நெறி ௨ணர்ச்சியின் ௨ந்தல் ௨தவியில் முந்தல் ௨யிராய் ௨லகாளும் நட்பே ௨ண்மையின் நட்பு வரம் ௨றவாய் தொட௫ம் ௨ரம்

ரஜனி அன்ரன்

“ உலகாளும் நட்பே “……கவி……ரஜனி அன்ரன் (B.A) 28.07.2022 உறவுகளில் அற்புதமான ஆழமான உறவு உணர்வோடு கலந்த உன்னத உறவு உன்னத வாழ்விற்கு பலம் சேர்ப்பது நட்பே

வசந்தா ஜெகதீசன்

வரலாற்றின் முகவரியே…. பெற்றோர் பேறே பெருமை பேறு பெயராய் பொறிப்போம் நானிலத்தில் வளமாய் வாழ வழிகாட்டும் வள்ளல் தகமை தாங்குபவர் உறவாய் காக்கும் உறவிவர் உதிரம் தந்த

நகுலா சிவநாதன்

உலகாளும் நட்பே.! உள்ளம் இணைந்திருக்கும் உறுதி யங்கே பூத்திருக்கும் கள்ளம் இன்றி கலந்திருக்கும் கடவுள் போலே சேர்ந்திருக்கும் வெள்ள மாக விரைந்திடும் வேதம் சொல்லி மகிழ்ந்திடும் மெல்ல

சிவதர்சனி

வியாழன் கவி 1662! உலகாளும் நட்பே! ஆளும் அன்பினில் அளவில்லை அகிலத்தில் இதற்கு எல்லையில்லை கூடும் குணத்தினை நாடும் தேடும் களிப்பினில் ஆடும்! வாடா மலரினம் நட்பு

நேவிஸ் பிலிப்

கவி இல(66). 28/07 22 உலகாளும் நட்பே பசுமை நிறைந்த நினைவுகளை பாடிக் கழித்த பொழுதுகளை நெஞ்சினில் சுரந்த அன்போடு இளையோடி உறவாடி வளர்த்தெடுத்த நட்பு தொடர்ந்திடுமே

தொகுப்பாளர்

சந்தம்சிந்தும்சந்திப்பு நிகழ்வு வரிசை:183 காலம்:02/08/22 செவ்வாய் இரவு 8.15 விருப்பு தலைப்பு கவிஞர் சக்தி சக்திதாசன் தொகுக்க, கவிஞர் வஜிதா முகமட் தொகுப்புக்கு துணையாக இணைவார்.உங்கள் கவிதைகளை