-
Nada Mohan
Posts
திரேஸ் மரியதாஸ்
விடியலின் உன்னதம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 விடியலின் உன்னதம் வாழ்வின் படிந்த இருளின் குகைக்குள் வலியோடு சிங்கத்தின. வாயில் அகப்பட்டுத் துடித்து பிடிபட்டுத் தவிக்கும் தலைகளுக்குத்தான் தருமது தருவான மிருதுவான
சக்தி சிறினிசங்கர்
வியாழன் கவிதை விடியலில் உன்னதம்! அகங்காரம் அற்று அனைவரும் சமமென பகலவன் கெடுக்கிறான் பளிச்சென்ற ஒளியினை வெளிறிக்கிடக்கின்ற வெற்றுவாழ்வு மலர்ந்திடவே தளிர்விட்டுத் தழைக்கின்ற தாவரங்கள் சொல்லுதே அர்த்தம்
நகுலா சிவநாதன்
விடியலின் உன்னதம் விடியலின் அழகும் விந்தையின் ஒளியும் கடிதென வந்து காலையைக் காட்டுது படியதன் அருகே பனித்துளி விழுந்து பன்நிற ஒளிதனை காட்டியே மின்னுது உன்னத விடியல்
Jeya Nadesan
கவிதை நேரம்-03.03.2022 கவி இலக்கம்-1471 விடியலின் உன்னதம் ———————————— சிறைப் பட்டிருந்த செங்கதிரோன் வெள்ளிக் கதிர்களை எழுப்பி உலகிற்கு உன்னதமாக ஒளி தந்து உலாவிட ஓடி வருகின்றான்
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு 165 காலம்:8/3/22செவ் இரவு8.15 தலைப்பு:”திமிர்” முன்னரே பதிக.நன்றே நான் பருக சுவையை நிகழ்வில் பிழிய. களம் சிறக்க கவி சுரக்கும் கரங்களுக்கு நன்றி
சி.பேரின்பநாதன்
வியாழன் கவிதை 03-03-2022 ஆக்கம் – 34 விடியலின் உன்னதம் மாலை மயக்கத்தில் ஆழக்கடலினில் வீழ்ந்துவிட்ட ஆதவன் நீலக்கடல் நீந்தி எழுகதிர் வீசில் உயிர்த்தெழுவான் பல்உயிர்கள் யாவற்கும்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
03.03.22 கவி ஆக்கம் 215 விடியலின் உன்னதம் துடிக்கும் இதயம் தூண்டும் விடயம் படிக்கும் போதெல்லாம் போராடும் தடயம் வெடிக்கும் இன்னல் ஊர்வலமாய் வேடிக்கையிட துடிக்கும் உயிர்கள்