User banner image
User avatar
  • Nada Mohan

Posts

கமலா ஜெயபாலன்

ஆசான் அறிவைப் புகட்டி அன்பை தந்து ஆதரிக்கும் யன்னை ஆசான் அவரே தறிகெட்டுப் போகமல் தன்னைக் கொடுத்து தரணியில் யேற்றும் தந்தை யாசான் நெறிகொண்ட வாழ்வை நித்தமும்

சிவா சிவதர்சன்

[ வாரம் 284 ] “ஆசான்” தாரமுங்குருவும் தலைவிதிப்பயன் ஆசான் அமைதல் இறைவன்கொடுத்த வரம் நாடெங்குமின்று இலவசக்கல்வி முயற்சியுடை மாணவர்க்கு சிறந்தபெறுபேறு ஆசிரியர் தம்கடமையை சரிவரநிறைவேற்றுகிறாரா? தனியார்

எங்கே நிம்மதி

சிவருபன் சர்வேஸ்வரி

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-22.10.2024 கவி இலக்கம்-284 “ஆசான்” —————— உலக அளவில் உருவாக்கம் ஆசான்களே கல்வி தந்து மறைந்த வழிகாட்டி ஆசான்கள் என்றும் நினைவினிலே அ”

ராணி சம்பந்தர்

22.10.24 ஆக்கம் 163 ஆசான் மனம் துள்ளி ஆடுது கனம் பண்ண பள்ளி நாடுது தினந்தினம் எண்ணிப் புள்ளிக் கோலம் போடுது அள்ளித் தந்த ஆதரவு, அரவணைப்பு

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-49 22-10-2024 ஆசான் ஜாதி இல்லை, மதமும் இல்லை யாரென்று தெரியவுமில்லை. நிலவரம் புரிந்து

வஜிதா முஹம்மட்

ஆசான் ௨றுதியான நிகழ்வு ௨திராத இணைவு ஆழுமை மிக்க ஆசான் ஆண்டவன் படைப்பின் சாவி கைமாறு க௫தாமல் கைவசப்படுத்த நினைக்காமல் ௨றுப்புக் கழித்து ௨யிர்கொடுத்து என்்தாய் முதலாசான்

செல்வி நித்தியானந்தன்

ஆசான் அறிவு என்னும் ஆற்றல் கிடைக்கும் அன்பு அரவணைப்பு ஆளுமை நிறைக்கும் அன்னை தந்தைக்கு அவரும் நிகரே அகிலத்தில் ஆசானே அரும்பெரும் வரமே அகரமே. வழிகாட்டி சிகரமாய்

Selvi Nithianandan

ஆசான் அறிவு என்னும் ஆற்றல் கிடைக்கும் அன்பு அரவணைப்பு ஆளுமை நிறைக்கும் அன்னை தந்தைக்கு அவரும் நிகரே அகிலத்தில் ஆசானே அரும்பெரும் வரமே அகரமே. வழிகாட்டி சிகரமாய்

ஷர்ளா தரன்

ஆயிரம் சொல் இருந்தென்ன ஆசான் என்ற சொல் ஆயுள் உள்ளவரை வந்திடுமே அலைந்து திரிந்து அகப்பட்டதை பொறுக்கி நளினத்துடன் நகைச்சுவையாய் நசுக்கென்று மண்டையில் ஏற நல்லவற்றை கற்பித்து

மனோகரி ஜெகதீஸ்வரன்

விருப்பத்தலைப்பு உயிருள்ள பொம்மைகளே! உருவேற்றும் சீருடைச் சிட்டுக்களே! எங்கள் கருவீணாச் சேய்களே! கனவைச் சுமக்கும் தேர்களே! தாயாக்குகின்றீர் எம்மை தயாராக்கச் செய்கின்றீர் உம்மை காயான நீவிர் கனியாகிக்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து