நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

கமலா ஜெயபாலன்

ஆசான்
அறிவைப் புகட்டி அன்பை தந்து
ஆதரிக்கும் யன்னை ஆசான் அவரே
தறிகெட்டுப் போகமல் தன்னைக் கொடுத்து
தரணியில் யேற்றும் தந்தை யாசான்
நெறிகொண்ட வாழ்வை நித்தமும் உயர்த்தி
நிலைக்கச் செய்யும் நேசன் ஆசான்
முறியாக் கல்வியை முழுதாய்ந் தந்து
முதல்வன் ஆக்கி முடியும் சூடுமாசான்/
ஆசானைப் போற்றுவோம் அறிவைப் பெருக்குவோம்
தாய் தந்தை பேணுவோம் தரணியில்
உயர்வோம்/
கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan