முயற்சி தரும் பயிற்சி

இல 92
முயற்சி தரும் பயிற்சி

என்னால் முடியும் என்று முயற்சி செய் முடிவு கிடைக்கும்

பல பயிற்சிகளும் அனுபவங்களும் வந்தால் தான் வெற்றி கிடைக்கும்

திரும்ப திரும்ப முயற்சி செய்து தோல்வி அடையும் போது புது புது அனுபவங்கள் கிடைக்கின்றன

எவ்வளவு தடவை முயன்றோம் என்பது முக்கியம் இல்லை
எம் நோக்கை அடையப்பட்டது என்பதே முக்கியம்

பல தடவை தோற்றாலும் ஒருதடவை ஜெயிப்போம் என்ற நம்பிக்கை வேண்டும்

முயற்சியின் பலன் வெற்றி மட்டுமே

நன்றி வணக்கம்
அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading