-
Nada Mohan
Posts
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_152 “வசந்தம்” பாலை வனத்தை சோலை வனமாக்கி வசந்தத்தின் வனப்பு வானத்தின் ஒளிப்பு! பச்சை பசீரென புல்தரைகள் புல்வெளிகள் மரம் செடி கொடிகளின் அழகோவியம்!
சர்வேஸ்வரி சிவரூபன்
வசந்தம் வசந்தம் கொட்டும் வண்ண நிலவு சுகந்தம் வீசிட சோகமும் போகும் இசைக்கும் வசமாய் இன்ப நாதமாய் பயக்கும் படியே வசந்தம் வீசிடும் ஏற்றம் கொண்டதும் ஏறுபோல்
ஜெயம் தங்கராஜா
சசிச வசந்தம் வின் வீதியில் கதிரவன் உலா மண் மீதினிலே உற்சாகத் திருவிழா வசந்தம் வந்திங்கு புமியில் தவழும் எண்ணத்துள் இனியில்லா புத்துணர்வும் தழுவும் வாட்டமெல்லாம் நீங்கவே
ஜெயம் தங்கராஜா
சசிச வசந்தம் வின் வீதியில் கதிரவன் உலா மண் மீதினிலே உற்சாகத் திருவிழா வசந்தம் வந்திங்கு புமியில் தவழும் எண்ணத்துள் இனியில்லா புத்துணர்வும் தழுவும் வாட்டமெல்லாம் நீங்கவே