

-
Nada Mohan
Posts

செல்வி நித்தியானந்தன்.
பங்குனி தமிழ் மாத இறுதியாய் தமிழ் கடவுளின் சிறப்பாய் திருமண பந்த நிகழ்வாய் தரணியிலே வருவாய் அழகாய் அசுரரின் முக்குணத்தை அழித்தாய் முருகக்கடவுளாய் ஞானம் பெற்றாய் தேவர்குலத்தை

சிவரூபன் சர்வேஸ்வரி
பங்கு நீ ஃஃஃஃஃ தங்கு தடையின்றிப் பங்கு நீயானாய் // வங்கக் கடலிலே விளைந்ந வலம்புரியே // சங்கம் தளைத்திட சாய்ந்து விளையாடி // பொங்கும் உள்ளத்தில்

கமலாஜெயபாலன்
மாசி மாசிமாதம் மாசி மகிழ்வு தரும் அண்ணா வருவார் கொழும்பால சிவராத்திரிக்கு சிவன் கோயில் போக அவர் போக இல்லை எங்கள் நால்வரையும் அழைத்துச் செல்ல இரவிரவாய்