-
Nada Mohan
Posts
Selvi Nithianandan
பிள்ளை கனி அமுது கொஞ்சும் மொழி பேசி கொள்கை கொண்ட நேயம் மிஞ்சும் அன்பு தாங்கி மிரள வைக்கும் மாயம் விஞ்சும் உலகில் கனியாய் விந்தை கொண்ட
Jeya Nadesan
கவிதை நேரம்-08.02.2024 கவி இலக்கம்-1815 இருளில் நின்று விடை பெற ———————————— உலகமே இருள் மூடிய சூழ்நிலை போர் போட்டியும் அழிவு மரணமும் பஞ்சம் பட்டினியும் பிணி
சக்தி சக்திதாசன்
தொட்டுவிடத் துடிக்கும் மனது தொடர்ந்துவர தவிக்கும் கால்கள் தொற்றிக்கொள்ள ஏங்கும் கரங்கள் தோணியாக மிதக்கும் எண்ணம் .. பட்டுவிட நடுங்கும் விரல்கள் படர்ந்தவுடன் உறையும் மேனி பார்வையினால்
சிவரூபன் சர்வேஸ்வரி
பிள்ளைக் கனி அமுது &&&&&&&&&&&&&&&&&&& தாய்க்கு யானொரு கனி எனக்கோர் பிள்ளைக் கனி தலைமுறை தலைமுறை கனியும் கனி தாயென்ற பெரும் பேறே சொத்துச் சுகம் வேண்டாம்
சுமித்திராதேவி சதீஸ குமார்
கைக்குள் கையாய் கைத் தொலைபேசி உலகை உள்ளங் கையில் தந்தாய் உறவுகளை மறக்க செய்தாய் உயிரே போனாலும் உன்னை உழாவுவதை மறக்க செய்யேன் மணிக் கனக்காய் உன்னோடு
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு 253 கவிதை தலைப்பு: *”பிள்ளை கனி அமுது” காலம்: 13/2//24செவ் 7.45 வரிகளை சுருக்குக, வனப்பை பெருக்குக.
சிவரஞ்சினி கலைச்செல்வன்
சந்தம் சிந்தும் சந்திப்பு 252 “காதலர்” காதல் செய்வது கடும் குற்றம் என்ற கருத்து நிலவியது ஒருகாலம் தோதாய் பார்த்து தாய் தந்தை பொருத்தி சொல்வார் கல்யாண
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்—-252 கவித்தலைப்பு! காதலர் ……. இன்பத்தின் உச்சம் காதல் எதற்கும் துணிச்சல் காதல் அன்புக்கு வானம் காதல் அனைத்தும் வெல்லும் காதல் என்புக்குள்
சக்தி ச்றீனிசங்கர்
வணக்கம் காதலர் ********* கல்விக்கூடங்களில் கைகூடும் கடமை இடங்களில் கைகூடும் தரிசன இடங்களில் கைகூடும் காதல்….. நவீனமயமாக்கலில் சுவீகரிக்கும் இதயங்கள் இடம்மாறி இணைந்திட இணையமும் இடமளிக்க காதல்
வசந்தா ஜெகதீசன்
வணக்கம் காதலர்.. வென்றுயரும் வாழ்வு வெற்றி முடிச்சின் தொடுப்பு விட்டாகலாப் பாசம் வேதமென்னும் காதல் தொட்டுயரும் வெற்றி தொடருகின்ற முயற்சி கற்றறியும் கல்வி காத்து வளர்க்கும் பெற்றோர்