User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சிவா சிவதர்சன்

[ வாரம் 243 ] “பிறந்த மனை” எங்ஙனம் உரைப்பேன் என் பிறந்த மனையின் பெருமைதனை? மாடமாளிகையுமில்லை,கூடகோபுரமுமில்லை, கூப்பிட்ட குரலிற்கு ஏவல் செய்ய, அங்கு சேவகருமில்லை ஒற்றை

சிவாஜினி சிறிதரன்

சந்தம் சிந்தும் கவி வாரம் _127 “பிறந்த மனை” கடலும் கடல் சார்ந்த நிலம் வயலும் வயல் சார்ந்த நிலம் காடும் காடுசார்ந்த நிலமும் தென்னம் தோப்புக்குள்

-எல்லாளன்-

“நாற்சார் வீடு” “அரச குல மாளிகை போல் நாற்சார் வீடு அமைந்திருந்த சுண்ணாம்பு மதில்கள் நீடு நரசிங்க முதலி வம்ச குடும்பம் ஒன்றி நன்க திலே வாழ்ந்ததுவாம்

திருமதி செ. தெய்வேந்திரமூர்த்தி

வணக்கம்! பாவையண்ணா, கமலாக்கா. தலைப்பு :- பிறந்த மனை “””””””””””””””””””””” அதுவோர் காலம் அன்பெனும் மரக்கலம் புதுமை காட்டிப் பொற்புடன் அசைந்தது மரக்கால் முன்றில் மண்மணத் துறவுகள்

Vajeetha Mohamed

பிறந்த மனை பழமையின் சுவடுகள் அழகு போர்த்தி ஆனந்தம் அடைகாத்தி௫ந்து சிரிப்புக்கள் சிதறிக்கிடந்த பிறந்த மனை தேக்கையும் க௫ங்காலியும் தூணாய் நின்றமனை ஓடிவிடையாடும் மைதானம் போலே அழகுதென்னந்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

21.11.23 ஆக்கம் -124 பிறந்த மனை வரலாற்று மனிதன் வாழ்க்கைக் காலமதில் பிறந்த மனை களிப்பு பேராற்றுப் பெற்றோரின் ஆற்றாத கண்ணீர் பூரிப்பு தந்தையின் தனி உழைப்பு

Selvi Nithianandan

பிறந்த மனை செம்மண் சுவருக்குள்ளே நல்லதொரு இருப்பு நாலாபுறமும் சோலைகள் நல்கீற்றாய் சிறப்பு பண்டிகை வந்தாலே பணத்துக்கு சண்டை பந்தாட்டம் போலவே பலியாகும் தாய்மண்டை ஆடலும் பாடலுமாய்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 244 21/11/2023 செவ்வாய் பிறந்த மனை ——————— மூன்று பக்கமும் கிடுகுவேலி, முன்பக்கம் ஒரு சின்னக்கடை, ஊன்று கோலாய் பல்தூண்கள், உயர்த்தி

சிவருபன் சர்வேஸ்வரி

எண்ணம் கலையுதடி ஓடக்கரையோரம். தன்னில் ஒய்யாரமாய். போறாய் பெண்ணே நில்லு கொஞ்சம். நானும் வாறேன் நின்று பேசிப் போகலாமே எட்டு முழ வேட்டி கட்டி வெட்டரிவாள் எடுத்துக்

Vajeetha Mohamed (திருத்தம்)

௨ண்மையிலே அன்புவைத்தேன் ௨றுதியாக பொய்யென கண்டுகொண்டேன் காயங்கள் ௨௫வாக கத்திகள் தேவையில்லை சிலரது மதியாத மாற்றங்கள் போதுமென்பேன் போலியான அன்பு ஒ௫போதும் நிலைப்பதில்லை போலியென்று தெரிந்தும் வலிப்பது

Vajeetha Mohamed

ண்மையிலே அன்புவைத்தேன் ௨றுதியாக பொய்யென கண்டுகொண்டேன் காயங்கள் ௨௫வாக கத்திகள் தேவையில்லை சிலரது மதியாத மாற்றங்கள் போதுமென்பேன் போலியான அன்பு ஒ௫போதும் நிலைப்பதில்லை போலியென்று தெரிந்தும் வலிப்பது

ஜெயம் தங்கராஜா

கவி 700 விலாசத்திற்கு சொந்தக்காரன் நான் மட்டுமல்ல மகிழ்ச்சி வடிவெடுத்து அரங்கேறிய நிகழ்ச்சியாக அர்த்தங்களை காவி கணங்கள் சொட்டிக்கொண்டன வாழ்த்தும் வார்த்தைகளை அகப்படுத்தியது அகம் உறவுகளின் உன்னதங்களுக்குள்