-
Nada Mohan
Posts
Vajeetha Mohamed
பாட்டி ஆழமனதிலே அழியா ஓவியம் ஆணிவேரின் ஆழுமையின் காவியம் கைத்தெறிச்சேலை கட்டி க௫மணி மாலை போட்டு காதுல அள்ளுக்குத்து அசைந்தாட கதை கதையாச் சொல்வா நாங்க முதுகில்
அபிராமி மணிவண்ணன்
கவி அரும்பு 166 வரப்புயர தொட்டத்தில் நிறைய மரக்கிரகள் வருமே பழங்களும் வளருமே நிறைய நீரை ஊற்ற எல்லாம் வலருமே எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பாரே நன்றி அபிராமி
ரஜனி அன்ரன்
“ வரப்புயர “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 06.07.2023 பொருளாதாரமெனும் வரப்பு உயர உயர வளங்களும் பெருகப் பெருக வாழ்வும் சிறக்கும் வனப்பும் பெருகும் தாழ்நிலை அகலும்
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1838! “வரப்புயர”.. புலம்பெயர் வாழ்வினிலே புகுந்தவை ஏராளம் இழந்தவை தாராளம் இருப்பவை மிகுதியிலே புதிர்களின் தேரோட்டம்.. வரப்பு உயரவே விலகுது உறவு நிலை பெருகுது
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
06.07.23 கவி இலக்கம்-276 வரப்புயர வாழ்வில் வீசுங் காற்று திசையை மாற்றிடுமே கொரோனாவால் ஒடிந்து மடிந்தும் மனிதன் தன் விடாமுயற்சியினால் தனக்கெனத் தொழில் தேடியதே தேவையற்ற செலவு
ரஜிதா அரிச்சந்திரன்
வரப்புயர.. வரப்பு யரவே நீருயரும் வயலில் பயிர்கள் செழித்தோங்கும் அரம்போல் இலைகள் நெடிதுயரும் அழகாய் கதிரும் தள்ளிவிடும் வரத்தைப் போல வளர்த்தெடுத்தே வயது வந்த தும்நாமும் அரிவாள்
Selvi Nithianandan
பாட்டி தந்தைவழி பாட்டி தரணியில் எமக்கு கிடைத்த பொக்கிசம் சிங்கப்பூரின் பிறப்பிடம் உரும்பிராய் வாழ்விடம் சிரித்த வதனமும் சீரிய பண்பும் சீற்றம் அறியா சீதேவி ஆவார் தாய்வழி
வசந்தா ஜெகதீசன்
வரப்புயர…. வற்றாச் சுரங்கமாய் நீர்நிலை ஊற்று வரண்டிடும் வேளையும் காப்பது போற்று திரண்டிடும் வேளையும் தேவையே காப்பு வரம்பது மீளாது வளர்வது தோப்பு வாட்டமே அற்று வளர்கின்ற
நேவிஸ் பிலிப் கவி இல (108) 06/07/23
வரப்புயர!!! கரையில்லா குளமும் அணையில்லாஆறும் பெருக்கெடுக்கும் வெள்ளத்திலே கரை புரண்டு ஓடுதல் போல் நன்னெறி ஒழுக்கம் பேணாதோரக்கும் சொல்புத்தி கேளாது பறக்கணித்து வாழ்வோருக்கும் கூறுகின்ற அறிவுரைகள் புறக்குடத்தில்
நேவிஸ் பிலிப்
கவி இல (108)06/07/23 வரப்புயர!!!!!! கரையில்லா குளமும் அணையில்லா ஆறும் பெருக்கெடுக்கும் வெள்ளத்திலே கரை புரண்டோடுதல் போல நன்நெறி ஒழுக்கம் பேணாதோர்க்கும் சொல் புத்தி கேட்டு நடக்காதோரக்கும்
ஜெயம் தங்கராஜா
கவி 660 வரப்புயர வரப்புயர கொண்ட நீர் உயரும் உரமாக வேர்களுக்கு விளைந்திடும் பயிரும் வரவுயர கண்ட வாழ்வு உயரும் உறவாக பணமும் மறைந்திடும் துயரும் தாழ்ந்து