User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சாமினி துவாரகன்

செருப்பற்ற கால்களும் ஓட்டை விழுந்த கூரையும் ஓயாது காத்து நிற்கும் ஓர் நாள் மாறுமென்று….. ஒட்டிப் போன வயிறும் ஓட்டையான சட்டையும் ஓலமிட்டு அடங்கியிருக்கும் ஓர் காலம்

பாலதேவகஜன்

மாற்றம் காற்றும் ஓர் நாள் எம் திசை நோக்கும் போற்றும் நிலையாய் எம் வாழ்வும் மாறும். தூற்றும் உலகிடம் தோற்றே நின்றோம் திசைக்கு ஒன்றாய் சிதறியே போனோம்.

வசந்தா ஜெகதீசன்

மாற்றம்.. நாட்காட்டி நலிகிறது நாளுமாய் மெலிகிறது மாற்றத்தை உரைக்கிறது மறுதலிப்பாய் விழிக்கிறது நேற்று என்று ஓர்தினம் நாளை என்று மறுதினம் ஓடி மறையும் வேளைக்குள் மாற்றமே மறுமுகம்

கமலா ஜெயபாலன்

மாற்றம் மாற்றம் மானிடர் இயல்பு மனிதம் மக்கள் மரபு தோற்றம் வடிவ அமைப்பு துரோகம் தூண்டும் கொடூரம் வேற்றுமை விலக்கல் நன்று வேதனை குறையும் இதனால் ஒற்றுமை

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-286-தலைப்பு! மாற்றம் …………. மாற்றம் என்பது இயற்கையின் விதி மாற்ற நினைக்கும் மானுட மதி! மனிதருள் ஆயிரம் செய்வார் சதி ! மாறும்

ஷர்ளா தரன்

மாற்றம் மாற்றம் ஒன்றே மாறாது தேற்றம் காணும் வரை ஆற்றல் கொண்ட வாழ்வு ஏற்றம் காணாதோ மாற்றம் அது வராதோ மகிழ்வு தனை கண்டிடாதோ வாட்டி வதைக்கும்

சக்தி சிறீனிசங்கர்

மாற்றம்! ஆண்டுதோறும் மாற்றம் வேண்டும் என்று அலட்டிக் கொள்கிறோம் அவா படுகின்றோம் கூண்டுக்கிளிபோல் அல்லாமல் பூட்டுப் போட்ட நம் உள்ளத்தைத் திறந்தே வெளிவருவோம்! ஆவன செய்தல் ஆளுமை

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-52 19-11-2024 மாற்றம் பொதுநலம் முற்றுமற்று போதிய சுயநலம் உற்று நேசம் நிறைந்த நண்பரும்

கீத்தா பரமானந்தன்

மாற்றம் ! தோற்றம் பெற்ற உயிர்கள் ஏற்றம் பெற்று உயர்ந்திட வாட்டம் கொண்டு உழைத்து நாட்டமாய்ப் பெற்றது மாற்றமொன்றே! திருப்தி கொள்ளாத் தேடலில் ஞாலம் தினமொரு உருவாய்

கீத்தா பரமானந்தன்

மாற்றம் ! தோற்றம் பெற்ற உயிர்கள் ஏற்றம் பெற்று உயர்ந்திட வாட்டம் கொண்டு உழைத்து நாட்டமாய் பெற்றது மாற்றமொன்றே திருப்தி கொள்ளாத் தேடலில் ஞாலம் தினமொரு உருவாய்

கீத்தா பரமானந்தன்

மாற்றம் ! தோற்றம் பெற்ற உயிர்கள் ஏற்றம் பெற்று உயர்ந்திட வாட்டம் கொண்டு உழைத்து நாட்டமாய் பெற்றது மாற்றமொன்றே திருப்தி கொள்ளாத் தேடலில் ஞாலம் தினமொரு உருவாய்

சிவா சிவதர்சன்

[ வாரம் 286 ] “மாற்றம்” மாற்றம் உலகில் மாற்றமுடியாதொரு நியதி உயிர்களின் வரலாற்றில் பரிணாமவளர்ச்சி ஒருவிதி மனிதனின் தோற்றமோ யாரும் அறியாத காலம் மாற்றங்களின் தொகையும்