23
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-06-26
உழைக்கும் கைகளின் சுமையே
இலக்கை எட்டுகையில் சுகமே
நினைக்க இனிக்கிறது தினமே
நிழலாய்...
23
Jul
சிறகடிக்கும் நினைவலைகள்
இரா.விஜயகௌரி
சிந்தனைச் சுழல் விரிய
செம்மையுறும் எழில் பொழிய
விந்தையென நினைவில் எழும்
வீரியத்தின் சுந்தரங்கள்
எந்தையும் தாயும் இணை
கனவெழுதும்...
23
Jul
நெருப்பு நினைவுகள்…..
ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026
இன்றையநாள் யூலை இருபத்திமூன்று
அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள்
கனதியாய்...
சக்தி சிறீனிசங்கர்
மாற்றம்!
ஆண்டுதோறும் மாற்றம் வேண்டும் என்று
அலட்டிக் கொள்கிறோம்
அவா படுகின்றோம்
கூண்டுக்கிளிபோல் அல்லாமல்
பூட்டுப் போட்ட நம் உள்ளத்தைத் திறந்தே
வெளிவருவோம்!
ஆவன செய்தல் ஆளுமை வளர்த்தல்
எதுவும் இல்லா வாழ்வில்
எங்கே காண்போம் மாற்றம்?
எண்ணத்தில் உதிர்த்து உணர்வில் கலந்து செயலாய் வடிவம் கொள்ளும்போது மாற்றம் நிகழும்!
மற்றவருக்காக மாறாமல் நமக்காக மாறுதல் வேண்டும்
எம்மை மாற்றுவோம்!
கற்றுக் கொள்ள நிறைய உண்டு
குற்றங்குறை காணாது
பற்றுதலோடு வாழ்ந்து
சுற்றமும் சூழ்ந்து களிப்பிலே கரைகண்டிட
ஏற்றங்கள் தேடி
மாற்றத்தின் திறவுகோல்களாக மாறுவோம்!
ப.வை.அண்ணா! உங்கள் பணி பாரிய பணி! மிகுந்த வாழ்த்துகள்!
களம் தந்து உற்சாகமூட்டும் திரு.திருமதி.நடா மோகன் அவர்களுக்கு மிகுந்த நன்றி!
அனைத்துக் கவிப் படைப்பாளர்கட்கும் பாராட்டுகள்!
நன்றி வணக்கம்!
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...