User banner image
User avatar
  • Nada Mohan

Posts

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம் 09 தை மகளே வருக… தை மகளே வருக,  போன”தை”விட்டுவருக. நல்ல”தை”கொண்டு வருக பிடித்ததைச்

பொன்.தர்மா

வணக்கம். வியாழன் கவிதை நேரம். இல.514 வரவேற்போம் வாழ்த்திடுவோம். ************************************** ஆங்கில வருடமோ அவனியில் உதித்திருக்க. அடுத்தது பொங்கல் என்று , முரசு மது கொட்டி முழங்க.

ரஜனி அன்ரன்

“ பொங்கட்டும் பொங்கட்டும் “……கவி….ரஜனி அன்ரன் (B.A) 13.01.2022 கதிரவனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றிகூற உழைப்பின் பெருமையை உலகிற்கு உணர்த்த திங்களாம் தை திருப்புமுனையாக திக்கெட்டும் பொங்கல் திறனாய்

வசந்தா ஜெகதீசன்

பொங்கலிடுவோம் பூரித்தே.. தையின் நிமிர்வு தைரியப்பதிவு உலகே புதிதாய் உதித்த வியப்பு அறவில் நிமி ர்வோம் ஆற்றலில் உயர்வோம் அறத்தை விதைப்போம் அன்பை மதிப்போம் கடந்து போன

நகுலா சிவநாதன்

பொங்கும் புதுமை பொழிக! எங்கும் தமிழே மணக்க எழிலாய் வருக தைமகளே! பொங்கும் எண்ணம் பூரிக்க பொழிவாய் புலர்வாய் புத்தாண்டே! மங்கா சிந்தை மனத்திலே மாட்சிமை தரவே

சிவதர்சனி

வியாழன் கவி 1564!! உழைப்பின் வெகுமதி! ஏர் பின்னது உலகு என்றானது ஏரதை மறந்து மண்ணானது மண்ணுக்குள் விளைச்சல் கொண்டானது மனிதன் உழைப்பு மறந்ததனால் பசி பட்டிணி

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம் 09 தமிழ் மொழியே தமிழ் மொழியே  தாய் மொழியே. பெற்றவர் தந்த மொழியே

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம் 08 தமிழ் மொழியே தமிழ் மொழியே  தாய் மொழியே. பெற்றவர் தந்த மொழியே

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு பொங்கல் வருகுது பொங்கல் வருகுது பொங்கல் வருகுது பூரிப்பில் மனங்கள் புன்னகை சொரியுது பொங்கி மகிழ புலத்திலும் ஆரவாரம் புதுப்பானை வாங்கவும் புத்தாடை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு — 157 தலைப்பு — திருமணத் திருநாள் நாதஸ்வர நல்லிசை நாற்புறமும் நிறைந்திருக்க ஆதரவுதரு நிறைகுட

பாலா சுரேஷ்

தொற்று தொற்று பயத்தோடு முற்று பெற்றது மீண்டும் ஒரு ஆண்டு பற்றி பிடித்த தொற்று பல்லாயிரம் மனிதர்களை பலி எடுத்து சற்று தணிந்தது வேகம் சுற்றி உலகை

jeyam

கவி 589 படி படி முன்னோர்கள் வாழ்ந்தாரே நல்லபடி எந்நாளும் நலம்வாழ அவரைப்படி அன்பாக வாழ்வதுதான் எப்படி ஜென்மத்திற்குள் அந்தக்கலையைப் படி அவரப்படி இவரிப்படியென குற்றஞ்சாட்டாதபடி அவனியிலே