07
Sep
உருண்டோடும் நாளே!!
உருண்டோடும் நாளே 778
இரண்டு வாரங்கள்
வேகமாக சென்றதே
இன்ப துன்பமும்
இரண்டறக் கலந்தே
நல்லூர்...
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம் 09
தை மகளே வருக…
தை மகளே வருக,
போன”தை”விட்டுவருக.
நல்ல”தை”கொண்டு வருக
பிடித்ததைச் செய்து
கண்டதை நினையாது
காலத்தை வீணாக்காது
விட்டதைப் பெற்று
பட்டதை மறக்காது
கெட்டதை நினைக்காது
செய்ததை மறந்து
கிடைத்ததைப் பகிர்ந்து
வரும் தையை வலிமையுடன்
வதைக்கும் சக்தி கொண்டு
தை மகளே வருக!!!
நன்றி வணக்கம்.
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.