03
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
இயற்கை தரும் பயனில் எமதுவளம்
அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள்
மரத்தை...
இல 94
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
பணத்தை இறைத்து பார்க்கிறது மனித இனம்
காசை கொட்டி காற்று வாங்குகிறது
பணத்தால் பசி தீராது உணவால் மட்டுமே பசி தீரும்
பணம் பணம் என ஓடி சக்தியை கரியாக்குகின்றோம்
இயற்கையை அழியவிட்டு பணத்தால் உருவாக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட அறைகள்
தேவைகளோடு முடிய வேண்டும் பணம். பேராசையாக இருக்ககூடாது
நன்றி வணக்கம்
அபி அபிஷா
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.