User banner image
User avatar
  • Nada Mohan

Posts

இராசையா கௌரிபாலா.

இலக்கு ———— கனவுகள் மெய்ப்படக் காரணம் வேண்டும் மனக் கதவுகள் மீதமாய்த் திறந்திடவே கனதிகள் அதிகம் காற்றினில் பறந்திட தனதாகும் இலக்கு தீர்வாய் அமையும் ஒற்றைச் சிந்தனை

Jeya Nadesan

கவிதை நேரம்-06.01.2022 வியாழன் கவி இலக்கம்-1937 மாற்றத்தின் திறவுகோல் இன்னமும் விடை தெரியாத காலமாக கேள்விகளுடனே விடிந்த புத்தாண்டே வாசல்களை மட்டும் திறந்து விட்டு கதவுகளை மூடி

Selvi Nithianandan

மாற்றத்தின் திறவுகோல் மாற்றத்தின் திறவுகோலும் மாறியதும் அளவுகோலாய் ஏற்றத்தின் வெளிப்படையே ஏணியாய் உயர்த்திவிடும் பெரியவர்கள் பின்நின்று இளையவர்களை முன்நிறுத்தி காரியங்கள் செய்வதற்காய் கற்சிதமான இணைப்பாகும் படித்தோர் பாமரர்

அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக. 04.01.2022 தலைப்பு ! இலக்கு இலக்கை தொட்டிட இறக்கைகட்டி பறந்திடுவேன் இலட்சியம் அடையும்வரை இரவும்பகலும் உழைத்திருப்பேன் குறிக்கோளை எட்டிட குறுகிகூணி நின்றிருப்பேன் கருவிழிக்குள்

கீத்தா ப்ரமானந்தன்

இலக்கு! கலக்கம் இல்லாப் பாதை காட்டி துலக்கி நிற்கும் தூய ஒளியாய் அலரும் பொழுதின் அர்த்தம் சொல்லி இலக்குத் தானே இமயம் ஏற்றும்! மனத்தின் கனவை மாற்றியே

சக்தி சிறினிசங்கர்

சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு இலக்கு! வாழ்க்கையில் முட்கள் இல்லா வழிகள் இல்லை வெற்றியின் முகவரி யாரிடமும் இல்லை நாம் முயன்றால் மட்டுமே எட்டிப்பிடிக்க முடியும் இலக்கு!

பொன்.தர்மா

வணக்கம் இது சந்தம் சிந்தும் கவி நேரம். ********இலக்கு********* “”””””””'”””””””””” உள்ளத்தின் துடிப்பு , உணர்வலையின் கொதிப்பு. ஊக்கத்தின் உயிர்ப்பு , உதிரத்தில் கலந்தோர் விறு விறுப்பு.

Vajeetha Mohamed

இலக்கு வேரின் துணிவில் வி௫ட்சம் போலே வீச்சுத் தளத்தின் விவேகத் தடுப்பாய் ௨றுதிவேண்டும் மனச்சூழல் புறச்சூழல் அவமானம் ஆக்கிரமிப்பு ஆடைகளைந்து ௨த்வேகம் ௨ரமாய் முயற்சியோடு முயலவேண்டும் நமக்கு

வசந்தா ஜெகதீசன்

இலக்கு….. வாழ்வின் சிறகு விரிந்திடும் இலக்கின் கதவு திறந்திடும் உயர்வின் எண்ணம் பரந்திடும் உலகே வானாய் வசப்படும் அகத்தின் பிடிக்குள் கனவுகள் ஆயிரம் எண்ணத்தின் பதிவுகள் ஆழமாய்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

06.01.2022 கவி ஆக்கம் 183 மாற்றத்தின் திறவுகோல் நூற்றாண்டு பல கடந்தும் இற்றை வரைக்கும் ஆற்றாமை தோற்ற வரலாறு உரைக்கும் ஒற்றுமை என்பது சுற்றுமுற்றும் பற்றில்லாதொன்றெனப் பரிதவிக்கும்

genga stanley

இலக்கு கொக்குக்கு பெரிய மீன் கிடைக்கவேண்டும் என்ற இலக்கு ஊக்கத்தால் மாணவன் பட்டப் படிப்பு படிக்க வேண்டும் என்ற இலக்கு. ஆக்கங்கள் அழக்காகப் புனைந்து அதில் வெற்றி

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் கவிக்காக இல 18 *இலக்கு* ஒற்றுமை ஓங்கிடல் வேண்டும் ஒன்றாகி நின்றிடல் வேண்டும் பற்றுடன் வாழ்ந்திடல் வேண்டும் பல்கலை வளர்த்திடல் வேண்டும் கற்றுணர்வு பெருக்கிடல்