User banner image
User avatar
  • Nada Mohan

Posts

வசந்தா ஜெகதீசன்

உலகே மாயமாய்… உருளும் உலகின் அசைவிலே உபாதை நிறைக்கும் வாழ்விலே முகமூடி வாழ்வே முகத்திரை முழுமை செலுத்தும் ஒத்திகை விடியல் மட்டும் எமதாகும் விடயமேதும் நிகழாது கருவி

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 296 18/02/2025 செவ்வாய் “முகமூடி” ————— முகமே, அகமதன் கண்ணாடி மூடி மறைப்பது சரியாமோ! இகத்தில் இப்படி பலகோடி இருப்பதை நீயும்

க.குமரன்

சந்தம சிந்தும் வாரம் 296 முகமூடி முகமூடி காத்த முக கவசத்திக்கு நன்றி சொல்வோம் வைரசு தூசி மாசு காற்றில் கலந்து நாசியால் வாயால் எம்மை சேராமல்

சிவரூபன் சர்வேஸ்வர்ய்

முகமூடி ஃஃஃஃஃ அகமனம் என்றும் அழகாக இருந்தால் // புறமும் அழகானதே புரிந்திடு நண்பா // மாயவலைகள் இன்று மனிதம் தொலைக்கும் நபர்கள் // முகமூடி மனிதர்கள்

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு 296ம் வாரம் காலம்: 18/02/2025 செவ் சரியாக 6.45 “முகமூடி” அல்லது விருப்பு தலைப்பு. எழுதுக.இணைக.

அபிராமி கவிதாசன்

பங்குனி ………………………. பங்குனி பிறந்தது படுதுயர் பறந்தது எங்களின் வாழ்வில் கவிதன் பிறந்தது கவலைகள் மறைந்தது கருங்குயில் இசைத்தது பொங்கிடும் அன்பில் பூமழை பொழிந்தது பங்குனித் திங்கள்

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு பங்கு நீ காதலென்னும் கானம் என் காதுகளில் கேட்கும் காத்திருந்த காலம் என் கண் வழியே போகும் மீட்டி வரும் கீதம் அது

வதனி தயாபரன்

எனது வி ருப்பு கவிதை ….. நான் தேடும் இறைவன் இவன், சிரிப்புக்கு மெட்ட அழகாய் , விரிகின்ற தாமரையாய், மென்மை உள்ள இதயத்தில், மிகுந்த அழகுடையான்

சாமினி துவாரகன்

பங்கு(நீ) கனவுக்குள் பூத்த கனவானும் நீயே ! கண்ணுக்குள் மணியான கணவனும் நீயே ! ஆயுளுக்கும் தொடர் ந்திடும் அன்புருவும் நீயே ! ஊடலில் கொல்லும் காதலனும்

ஜெயம் தங்கராஜா

சசிச காதல் காதல் சொல்லத் துடிக்கும் உதடுகளும் சொல்லாமலிருக்கும் சொல்லாமலே இதயம் காதலைப் பருகும் மொழியும் இங்கே மவுனம் காத்திடும் விழிகளின் பேச்சால் காதலும் பூத்திடும் இவன்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-61 11-03-2025 பங்குனி / பங்கு(நீ) வசந்தத்தின் வாசல் பங்குனியே வாழ்தலின் விரதமும் விழாவும்