-
Nada Mohan
Posts
சிவரூபன் சர்வேஸ்வரி
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ தலைவனாக வந்தவன் தந்தையும் என்பார் // தலையாய கடமையுமவனுக்கு தனித்துவமாக உண்டே // மகத்தான பொறுப்பும் மலையாகக் கொண்டு //
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு 273ஆம் வாரம் காலம்: 30/7//24 செவ் 7.45 தலைப்பு: “விடுமுறை அல்லது விருப்பு தலைப்பு எழுதுக.இணைக.
இராசையா கெளரிபாலா
அடிக்கல் ********* அடிக்கல் போட்டு படிக்கல் தாண்ட வடிகால் அதுவே வாழ்வின் பிடிக்கல் முடியொடு நாட்டை மன்னன் ஆள்வதும் துடிப்புடன் இளைஞர் துவளாது அடிக்கல் கடிவர் பெற்றோர்
கமலா ஜெயபாலன்
அத்திவாரம் அத்திவாரம் போட்டு அழகாக வீடுகட்டி அன்டை அயலவருடன் அமர்ந்திருந்த காலமெங்கே அன்ன நடைநடந்து அழகான என்னம்மா ஆடிவந்த அற்புதமான அந்த நாளெங்கே அக்காக்களும் அண்ணையும் ஒன்றாக
ப.வை.ஜெயமாலன்
சந்தம் சிந்தும் சந்திப்பு272 “அடிக்கல்” அடிக்கல் நாட்ட அழைப்பு ஒன்று பெற்றேன் பெருக்கி உழைப்பால் பெற்ற பணத்தில் தான் உதித்த ஊரில் ஒரு மாளிகை எழுப்ப விடுத்த
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-273. கவித்தலைப்பு! “அடிக்கல்” ……………. . அடிக்கல்லே இல்லாமல் கோபுரங்கள் உண்டா? அனைத்திற்கும் அடிக்கல்லே முதன்மை யாகும்! படிக்கல்லே இல்லாமல் நடப்பா ருண்டா?