-
Nada Mohan
Posts
கமலா ஜெயபாலன்
நடிப்பு தன்னை மறந்து தந்திடும் நடிப்பு தரமாய் வந்து தரணியில் கலந்தால் பொன்னாய் வாழ்வில் பொலிந்து வளரும் பொழுதுகள் எல்லாம் பொக்கிச மாகும் உன்ன தமான யுயர்வும்
பாலதேவகஜன்
நடிப்பு காலம் என் கனவை பறிக்க கோலம் அதுவாய் இழக்க கொடும் துயரில் நின்றேன் சாவா! வாழ்வா! என்ற சலனத்தில் தவித்தேன். இழப்புக்கள் தாங்காத என் மனதில்