03
Mar
தன் இதயக் கதவை பூட்டி வைத்து
அண்டம் முழுவதும் அலைகின்றான் அமைதியைத் தேடி...
26
Feb
வரமாகும் வாய்ப்புகள்
-
By
- 0 comments
இல 79
வரமாகும் வாய்ப்புகள்
வரமாகும் வாய்ப்புகள் வந்தால் வாழ்வில் வளம் பெருகும்...
26
Feb
வரமாகும் வாய்ப்புகள்
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
போட்டியுமே இல்லா பொறுமை வேண்டும்
பொசுங்கிடாத வாழ்வைப் போற்ற வேண்டும்
கூட்டினிலே வாழும் குருவி...
கவி இல(133) 16/05/24 வைகாசி என்றாலே
நேவிஸ் பிலிப்
வைகாசி பதினெட்டு எம் நினைவில்
என்றும் அழியாத கல் வெட்டு
முள்ளி வாய்க்கால் பேரவலம் எம்
நெஞ்சை விட்டகலா அலங்கோலம்
யுத்தத்தின் அனர்த்தங்கள்
விட்டுச் சென்ற பதிவுகள்
ஆண்டுகள் பதினைந்து ஓடி மறைந்தாலும்
அழிந்திடுமோ உம் நினைவு
அகன்றிடுமோ எம் மனதை விட்டு
வேரறுந்த மரங்களிலே
விளைந்த கனிகள் தங்கிடுமோ
அகவை பேதமின்றி
அரும்பும் மலருமாய்
கொத்துக் கொத்தாய்
சொரிந்து விட்ட பரிதாபம்
கண்ணீரும் செந்நீரும் கலந்தோடிய
மண்ணில் உறவுகள் பிரிய
முகவரிகள் தொலைய
அகதிகளாய் அநாதைகளாய்
தவித்து நின்ற மக்களின்
அவல நிலை கண்டோம்
முள்ளி வாய்க்கால் மண்பரப்பில்
பள்ளி கொள்ளும் எம் இனமே
வைகாசி வந்தாலே உம் நினைவால்
எம் கண்கள் பனித்திடவே
அஞ்சலிக்கின்றோம் .
நன்றி வணக்கம்..
Author: Nada Mohan
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...
03
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில்...
28
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்
223
"நலம் பெற"
நலம் பெற
நாமும் நம்மை காப்போம்!
உடலும் மனமும் தூய்மை காப்போம்!
நோய்கள்...