பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

“நலம் பெற”

சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்
223

“நலம் பெற”

நலம் பெற
நாமும் நம்மை காப்போம்!

உடலும் மனமும் தூய்மை காப்போம்!

நோய்கள் நமக்கு வராது இருக்க
சுகாதாரம் மனித வாழ்வின் ஆதாரம்!

முயற்சி மனநிலை
நம்பிக்கை
அது நம் தும்பிக்கை!

உங்கள் வெற்றியின்
கதவுகளை திறக்கும்!

விழுந்தாலும் எழுவோம்
தன்னம்பிக்கையுடன்
நிமிர்வோம்!

நன்றி
வணக்கம்
28.02.26

Author: