திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்

இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும் தொடராய்
ஆர்வமாய் வரவே
ஆணிவேராய் பாமுகம்
சாட்டசியாய்இருக்கவே
இளையவர் பெரியவர்
இணைந்தே வளர்ந்திட
இரண்டாய் வாழ்த்தும்
இன்பமும் பெருகவே

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading