அகவை இருபத்தியெட்டா…

வசந்தா ஜெகதீசன்
அவனியின் முதலீடே
அகவை இருபத்தியெட்டா புதைநிலத்து பொக்கிசமாய் பூத்திட்ட ஒருநாள்
தடைகளையே படிகளாக்கி தன்னம்பிக்கை பதித்தது
தமிழுக்கே மகுடமிட்டு முதலொலியாய் ஒலித்தது
உருவாக்கத்திறனிலே உலகெல்லாம் வியந்தது
நாளந்தம் வித்தகத்தை வெற்றியெனச் சுமந்தது
எழுத்தாளர் வாரமது மகுடமென பூத்தது
எண்ணற்ற சேவை வளம் ஏற்றமாய் மலர்ந்தது
உருவாக்கும் ஊடகமாய் உலகிலே மிளிர்ந்தது
கலைக்குடும்பம் வாழ்க்கையினை காணிக்கையாய் ஈர்ந்தது
காற்றலையின் கம்பீரம் பாமுகமாய் பிரசவம்
தாசப்பத்தின் தனிநிலவே தன்னம்பிக்கை பாமுகமே!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading