மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

அதிகாலை விடியல்..

சிவதர்சனி. இராகவன்
வியாழன் கவிதை..2157

அதிகாலை வேளையிலே..
அசதியான தூக்கம் கலைக்கும்
அழகான அதிகாலை வேளை
கண்விழிக்கச் சொல்லும்
குருவிகள் பாட்டொலி
பட்டுத்தெறிக்கும் நிலவொளி
பக்குவமாய் வீழும் பனித்துளி
வானம் கொள்ளும் துயரம்
மெல்ல இருள் சூடிக்கொள்ளும்
மின்மினியாய் விண்மீன்கள்
கண்ணடித்துக் காதலிக்கும்
பூக்கள் மலர ஆயத்தமாகும்
பூமி விடியலை அணைத்து நிற்கும்..
சிவதர்சனி இராகவன்
29/5/2025

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading