அது ஒரு கனாக்காலம்-2038 ஜெயா நடேசன் க

அது ஒரு கனாக்காலம்-2038 ஜெயா நடேசன்
குளிரைக் கண்டேன்
தரை மேல் உறையக் கண்டேன்
வெள்ளை வெளீரென
வெள்ளை வெளீரென
வெண் பனியைக் கண்டேன்
நிலம் முழுவதும் நிறைந்ததை
பனியில் வழுக்கி விழக் கண்டேன்
மருத்துவ மனையில்
நலம் பெற்று வருவதை கண்டேன்
அப்பிள் திராட்சை கனியக் கண்டேன்
கெலி தீர சத்தானது உண்ணக் கண்டேன்
உறவின் பிரிவை கண்டேன்
நினையாத பயணம் செல்லக் கண்டேன்
ஓடி ஓடி உழைக்க அலையக் கண்டேன்
நிறைய பணம் சேர்த்து பகிர கண்டேன்
நினைத்தது எல்லாம் நடந்தே முடிந்தது

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading