05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
அபிராமி கவிதாசன்
பூக்கும் புத்தாண்டு
……………………………….
பூக்கின்ற புத்தாண்டில்
புலம்பெயர்ந்தார் நெஞ்சினிக்க
பூங்குயில்கள் இசையமைக்க
பொன்மயில்கள் நடனமிட
காக்கின்ற அன்னையர்கள்
கைநிறைய பூத்தூவ
ஆக்கின்ற உழைப்பாளி
அனைவருமே மகிழ்ந்திருக்க
நோக்கின்ற இடமெல்லாம்
நூலிடையார் சிரிப்புதிர
வாக்கினிலே சான்றோர்கள்
வாழ்த்துகளை வழங்கிடவே!
ஆங்கிலத்துப் புத்தாண்டும்
அடுத்துவரும் தை யாண்டும்
எல்லோரும் வாழ்ந்திடவே
எந்நாடும் மகிழ்ந்திட வே
செங்கரும்பும் செந்தேனும்
சீர்மஞ்சள் இஞ்சியுடன்
கொஞ்சிடவே பல்சுவைகள்
சேந்திடவே பொங்கலிட
வந்தோர்கள் மகிழ்ந்திடவே
வாத்தியங்கள் முழங்கிடவே
இந்தநல்ல புத்தாண்டை
இனிதுறவே வரவேற்போம் !
– ஆசிரியை
– அபிராமி கவிதாசன்
Author: Nada Mohan
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...