28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
சாதித்துயர் சமூகவிழி…
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு மூலமாய் சாதிக்கும் திறமையாய்
தாய்மையின் உருவமாய் தனித்துவத்தின் விம்பமாய்
எண்ணற்ற சிறகுகளை ஏற்றமாய் விரிப்பவள்
தன்னகத்தை பேணாது
தன் வாழ்வை அர்ப்பணமாய்
சாதித்துயர்கின்ற சாதனைக்கு
அடித்தளமாய்
சேய்களின் செல்வாக்கே சிறப்புமிகு அணிகலனாய்
பேராற்றல் பெற்றுயர
வழிகாட்டும் விம்பமாக்கி
வழித்துணைக்கு வரம்பாகும்
பெண்ணிவளே சாதனைக்கு
முதற்படி
சாதித்துயரும் தன்திறனை
சமூகமாய் மிளிர்கின்ற
சந்ததியின் ஏணியிவள்
சாதித்துயர் சமூகவிழி
சாலவும் சிறந்திட்ட சால்பின் வழி!
நன்றி
மிக்க நன்றி
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...