அங்கீகாரம்

செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்

எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய் கருது

தகுதி உரிமை
தரம் நம்பிக்கை
பாதுகாப்பு ஏற்றாலே
கிடைக்குமே அங்கீகாரம்

தாயென்ற பெருமை
தந்திடும் சிறப்பு
தரணியில் என்றும்
நிலைத்திடம் அங்கீகாரம்

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading