“உறைபனி”

சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
“உறைபனி”
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!

காடுகள் மலைகள்
வெள்ளை கம்பளம் விரித்து
ஒளி கொடுக்கும்
கண்ணை பறிக்குது அழகு!

உப்பு விளைநிலம்
உவர் சதுப்பு நிலம்
ஊர்ந்து செல்லலும் சிற்றூந்து
ஊரே உறை பனி நடுவே!

பரு மாற்றம்
உருகுது உறை பனி
மழையால் உருக்குலைந்து வெள்ளத்தால் கரை ஒதுங்குது!

நன்றி
வணக்கம்
11.01.26

Author:

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

Continue reading