இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

உலர்ந்த ஆற்றின் அழுகுரல்

உலர்ந்த ஆற்றின் அழுகுரல்
இளமை துள்ளியே நின்றிட இருந்தேன்
ஆம்பலும் தாமரையும் அழகாய் பூத்ததே
மீன்கள் துள்ளி விளையாடி மகிழ்ந்தன
இளைஞர் யுவதிகள் குளித்துக் களித்தனர்
எனது வதனத்தைக் கண்டே நின்றனர்
அன்பாக நானும் இருந்த காலம்
அடியற்ற மரமாகி நீரற்றுப் போனேனே
வாட்டம் கொள்ளவே வைத்தது இயற்கை
எண்ணமும் துடித்திட ஏங்கியே தவிக்கின்றேன்
விண்ணகம் இரங்கியே வான்மழை பொழியாதா
கண்ணாக என்னையும் காத்திடவே வராதா
நாட்டம் இல்லாத நிலையில் குமுறுவது
ஏற்றம் காணவே எட்டிப் பார்க்கிறேன்
வருவாயா எனது தாகமும் தீர்ப்பாயா
சர்வேஸ்வரி சிவரூபன்

Author:

வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

Continue reading

ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

Continue reading