05
Feb
வயிதா முகமட்
நெல்லு வயல் காடு
நீஎனக்கு சோறு தங்கம்
வாழ்வுக்கு வறுமை தீர்து
வயிற்றுக்கு பசிதீர்து
காற்றோடு...
05
Feb
வானிலை நிபுணருக்கு வாழ்த்து
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
அறுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் விளம் விளம்/ விளம் விளம் விளம்
அறிவியல்...
05
Feb
அமைதியின் முகவடிவமே
-
By
- 0 comments
மகிழ்ச்சியின் விளைவாக இது
உணர்வுகளை கடந்த
அறிவின் நிலை அது
வெளிப்புற நிகழ்வுகளால்
உருவாகாது
உள்ளார்ந்த தெளிவால்
பிறக்கிறது
அமைதியின் முகவடிவமே...
ஒளியிலே தெரிவது
ஜெயம் தங்கராஜா
கவி 749
ஒளியிலே தெரிவது
ஒளியிலே தெரிவது இருளகன்ற பாதை
அந்த பாதையின் மேலே சுறுசுறுப்பாக மனிதர்கள்
ஞாலத்தின் மேலே வெளிச்சத்தின் சாலம்
சூரிய விளக்காலெங்கும் ஒளிமயமான கோலம்
ஒளியில் தெரிவது இயற்கையின் அழகு
எழிலுடன் திகழும் மாட்சிமை உலகு
பயத்தை விட்டகற்றி உற்சாகமடையும் உயிரினம்
பசியை ஆற்ற விளைந்துவிடும் பயிரினம்
ஒளியில் தெரிவது நன்மைகளின் வரவு
ஒளித்துநின்று எட்டிப்பார்க்கும் ஓடிப்போன இரவு
அருளையே அள்ளித்தரும் இறைவனின் தோற்றம்
பெருமைப்படுத்தும் ஒளியாலே பூலோகமே கொண்டாட்டம்
ஜெயம்
14-11-2024
Author: Nada Mohan
03
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நிலா முற்றம்...
முற்றமது ஒளிருமே
முழு உறவும் கூடுமே
கூட்டாஞ் சோறு...
02
Feb
-
By
- 0 comments
கையோடு கை கோர்த்து பயணம்
மெய்யோடு மெய் சேரும் தருணம்
இரு மனங்கள் இணையும்...
02
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-02-2026
பரந்த வான் முற்றத்தில்
பரவிப் படர்கிறது பால்நிலா
மெல்லிய மென்காற்று...