02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
“கணப் பொழுதினிலே”
நேவிஸ் பிலிப் கவி இல(458)
இக்கணம் எங்கேனும் இப் பூவுலகில்
ஒரு நொடிப் பொழுதினிலே
எதிர் பாரா ஏதோ ஓர் நிகழ்வு
நாளும் ஓர் அதிசயமாய்
செய்திகளும் சம்பவங்களும்
அதிர்ச்சியாய் ஆச்சரியமாய்
இன்பமாய் துன்பமாய்
ஏதாகிலுமாய்
உயிர் ஒன்று பிறக்க
உயிர்ஒன்று பிரியும்
புயலடித்தோயும்
பூகம்பம் நிகழும்
வான் வெளியினிலும்
கடல் பரப்பினிலும்
சாலை விபத்தினிலும்
நாளாந்தம் மடிவோரும்
ஏங்கித் தவிப்போரும்
அல்லலுற்றுழல்வோரும்
வையத்தில் வாடுவோரும் ஏராளமாக
ஒரு கணம் உனை வேண்டுகிறேன்
நிம்மதி தருவாயோ இறைவா!!!!!!!
நன்றி வணக்கம்…
Author: Nada Mohan
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...