மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

குதூகலம்

வஜிதா முஹம்மட்

௨ணர்வின் ஊற்றுத்தான்
௨தடுவிரி ஊத்துத்தான்
இதயம் சூழ் காரி௫ள்
பேரொளி காணும் வெளித்திறல்

தன்நலமற்ற ஈகையாகும்
தனக்குள் ஈர்ப்பு பொய்கையாகும்
அகம்திறந்த நூல் இணைவாகும்
அழுத்தம் துறந்த ௨ள்௨ணர்வாகும்

தீண்டித் தீண்டி செல்லும்
தீரா மகிழ்வைச் சொல்லும்
களைப்பேயின்றி களைத்திடும்
க௫வென்றின் புதிய பதிவிடம்

துவண்டு விழும் என்மனதில்
தூணாய் மகவுகள் குதூகலம்
அரண்டு போன வேதனைக்குள்
அணையாய் இறைநினைவு குதூகலம்

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading