துளிர்ப்பாகும் வசந்தம்

ராணி சம்பந்தர் குளிரும் கூதலும் குறைந்திடவே பளீரென மனமது நிறைந்திடுதே ஒளிரும் கற்றை கூடிக்குலாவுதே துள்ளிக் குதிக்குது சந்தோஷம் மெல்லத்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 297
நம்பிக்கை

மன உறுதி
கொண்ட பெண்னவள்
நம்பிக்கை தான்
மெய் பெற
வேண்டுதல் தான்
செய்திடுவோம்!

தோள் கொடுத்த
கணவன்
கால் கைகள்
செயல் பெற
மேல் கொண்ட
சிரசிள் நரம்புகள்
செயல் பட
உடல் உரு
செயல் காண்
பயிச்சிகள் சிறந்திட
வளர் பெறும்
வைத்தியம் துணை
தர
வளரட்டும் நாட்களே !

க.குமரன்சந்தம் சிந்தும்
வாரம் 297
நம்பிக்கை

மன உறுதி
கொண்ட பெண்னவள்
நம்பிக்கை தான்
மெய் பெற
வேண்டுதல் தான்
செய்திடுவோம்!

தோள் கொடுத்த
கணவன்
கால் கைகள்
செயல் பெற
மேல் கொண்ட
சிரசின் நரம்புகள்
செயல் பட
உடல் உரு
செயல் காண்
பயிச்சிகள் சிறந்திட
வளர் பெறும்
வைத்தியம் துணை
தர
வளரட்டும் நாட்களே !

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan