செம்மணி புதைகுழிகள்2030 ஜெயா

உறவுகள் உறைந்து விட்ட மண்ணிலே
சொந்தங்களை பிரிந்த கவலையில்
செம்மணி புதைகுழி மனித எச்சங்கள்
உலகை உலுக்கும் செம்மணி புதைகுழிகள்
காணாமல் போனவர்கள் வதை கொலைகள்
தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத பிரிவுகள்
மனித புதைகுழி அகழ்வு ஆராய்ச்சியில்
அதிசய விவகாரத்தில் பல நாடுகள் கவலையில்
தோண்ட தோண்ட எச்சங்கள் ஆவணங்களாக
முழுமையான மனித எலும்பு அடையாளங்கள்
செம்மணி குற்றம் நிகழ்ந்த பிரதேசமாக
உறவுகளின் கொடிய நாட்களின் அவலங்கள்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading