செல்வி நித்தியானந்தன்

முகமூடி
கொரானா என்பதும்
ஞாபகத்தில் வருவதும்
கொள்ளை இலாபத்தில்
விற்பனை செய்ததும்
முகமூடி ஆனாதே

ஆடைக்கேற்ற வண்ணமும்
அலங்கார வடிவமும்
கோடைக்கேற்ற மலரைப்போல
ஜாடைகாட்டி வந்ததும்
முகமூடி ஆனதே

ஆண்டுகள் கடந்தும்
வைரசின் தாக்கம்
மீண்டும் தேடுதே
முகமூடி போடவே

Nada Mohan
Author: Nada Mohan